தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் லட்சுமிபதி, தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று (நடைபெற்றது. நிகழ்ச்சியில், நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


