ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான் மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வு ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாட கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர்.
ஈஸ்டர் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாள் உயிர்த்தெழும் நிகழ்ச்சியை ஈஸ்டர் பண்டிகை யாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் மற்றும் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.



