.சிவய நம திருச்சிற்றம்பலம். அருள்மிகு அன்னை சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் திருக்கோவில் இன்று 28.5.23 திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் சிவனடியார்கள். பக்த சேவா கூட்டம் சீறும் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் தீர்மானங்கள்
புதிதாக தேர்ந்தெடுத்த அறங்காவலர்.திரு சிவM குருமாரியப்பன் அவர்களுக்கு பாராட்டு????மற்றும் புதிகாக பதஞ்சலி வயாக்ரபாதீஸ்வரர் ஆன்மிக பேரவை தலைவர் மற்றும் பொருப்பாளர்கள் தேர்ந்தெடுத்தல்????????????????
தலைவர்: சிவ M.ஆறுமுகம்
செயளாளர் சிவ. P.ஆறுமுகநயினார்.
பெருளாளர்: சிவ.K.சங்கரன்
துணைத் தலைவர்கள். சிவ.ஆறுமுகநயினார்,
சிவ.E.சண்முகசுந்தரம். சிவ.S.செல்வகுமார். சிவ.ராஜேஷ், சிவ.R.கணேசன்.
சிவ.சுந்தரம் சிவ.மாரியப்பன் (போத்தீஸ்)
சிவ. As சுப்பிரமணியன்
சிவ.D.கணேசன் (ஸ்வீட்,
மற்றும் நிர்வாக உறுப்பினர்கள். தேர்ந்தெடுத்தல்.


