https://www.youtube.com/watch?v=SAkZTZMT1aE இன்றைய நெல்லை டாக்ஸ் நிகழ்ச்சியில் பாழடைந்து வரும் நம் பொருநை ஆற்றை பல்வேறு சமூக போராட்டங்கள் மூலம் தொடரந்து குரல் கொடுத்து வரும் தாமிரபரணி பாதுகாவலர்களான எழுத்தாளர் திரு. முத்தாலங்குறிச்சி காமராசு , சமூக ஆர்வலர்கள் திரு.கிருஷ்ண குமார் மற்றும் திரு.சுரேஷ் அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டு நேரலையில் நம்மிடையே உரையாடுகிறார்கள்