தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர்கிளை சார்பாக. அல் மஸ்ஜிதுன் நூர் l பழைய பள்ளி வாசல் திடலில் வைத்து ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது இதில் முன்னாள் மாவட்ட மாணவர் அணி செயலாளர் வசி முல்லா ஹ் அவர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள் திருவள்ளூர் மாவட்டதுணைத் தலைவர் அஜாஸ் அஹமது அவர்கள்சிறப்புரை ஆற்றினார்கள்இதில்கிளை தலைவர் சாதிக்கிளைச் செயலாளர் அப்துல் காதர்பொருளாளர் கரீம் பாஷாதுணைத் தலைவர் வாசிம்துணைச் செயலாளர் அப்துல் கனிமற்றும் சையது இப்ராஹிம் ஹம்சா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என சுமார் 650 பேர் கலந்து கொண்டனர்



