விவசாய நிலங்களை பற்றியும், விவசாயத்தை பாதுகாப்பது குறித்தும் நீயூஸ் தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட சிறப்பு செய்தியில் எனது பேட்டியும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனத்துக்கும், நிருபர் சுடலைமணிச்செல்வனுக்கும் நன்றி- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு://www.youtube.com/watch?v=qWZiNS3baEw


