சமூகநலத்துறைஅமைச்சரிடம் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தூத்துக்குடி மாவட்ட வரலாறு நூல் , தூத்துக்குடி திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து அறிமுகம் செய்யப்பட்டது . நூலை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அறிமுகம் செய்தார். அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, முத்தாலங்குறிச்சி அறங்காவலர்குழு வள்ளிநாதன், சுடலை மணி, மேல்மருவத்தூர் பங்காரு அடிகாளர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


