ஓட்டப்பிடாரம் அருகே பரும்பூர் பகுதியில் நடந்த கோயில் கொடைவிழா நிகழ்ச்சியினை காண முருகன் என்பவர் சென்றுள்ளார். அங்கு சென்று நிகழ்ச்சியில் அவர் விசில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியினை சார்ந்த 10க்கும் மேற்பட்டோர் முருகனை பிடித்து அடித்து உதைத்துள்ளனர். பின்னர் தப்பித்து ஓடியுள்ளார். எதிரி அடுத்து அவரை பிடித்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


