ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழநதவர்களுக்கு தூத்துக்குடியில் சிபிஎம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிர் இறந்தவர்களுக்கு தூத்துக்குடி புறநகர் பகுதியில் ராஜிவ் நகர் கிளை சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புறநகர் செயலாளர் ஜெ.நேசமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர்.தோழர் செல்வின். மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் அஜய். தன்ரா. ஹரிஹரன் ராகவி கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்


