தூத்துக்குடி மாவட்ட வன அலுவலராக பொறுப்பு வகித்து வந்த அபிஷேக் தோமர் பணி மாறுதல் பெற்று நாகப்பட்டினம் மாவட்டம் சென்று விட்ட காரணத்தினால் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட வன அலுவலர் எம் மகேந்திரன் அவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கை வண்ணத்தில் பனை ஓலையில் உருவாக்கப்பட்ட மாலையை அணிவித்து மற்றும் பொக்கை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.


