தீதும் நன்றே
கொரோனா காலத்தில் மும்பைக்கு கடத்தப்பட்ட இளம் பெண் மீட்கப்பட்ட பிறகு, அவளுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாமோ என்ற அச்சத்தில், அவளை அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலிக்கு அழைத்து வரும் பயணமாக கதை விரிகிறது. பயணத் தின் போது நடைபெறும் உரையாடல் வாயிலாக, நெல்லை மாவட்ட நாடார் சமூகத்தின் உழைப்பு, தேரிக்காட்டில் முந்திரியை விளைய வைத்த நாடார்களின் வாழ்க்கை, மணிமுத்தாறு பாசன வரலாறு போன்றவை சொல்லப்பட்டு இருக்கின்றன. பிரி யாணி எவ்வாறு அறிமுகம் ஆனது என்பது போன்ற ருசிகரமான தக வல்களுடன், மெலிதான காதலும் இதில் இழையோடுகிறது.
(ஆசிரியர்: முத்தாலங்குறிச்சி காமராக;வெளியீடு: சுவடு வெளி யீடு: விலை: ரூ.330; செல்போன்: 95510 65500)


