தூத்துக்குடியில் உள்ள அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் ஆயுதபூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகர் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பாக டூவிபுரம் 5வது தெரு இந்து முன்னணி காரியாலயத்தில் வைத்து சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது பல ஆட்டோ ஊர்வலமாக சென்றனர்
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுச் செயலாளர் பெ.சக்திவேல், மற்றும் செல்வகணேசன், மாரியப்பன், திருப்பதி வெங்கடேஷ் சக்திவேல் சுரேஷ் மோகன்ராஜ் சுப்புராயலு மந்திரம் , இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார், வழக்கறிஞர் முன்னணி கருப்பசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் சரவணக்குமார், மேற்கு மண்டலம் சுதாகர், ஆறுமுகநயினார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


