தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்


