துர்கசும் கைகோசும் கரிபியனில் இருக்கும் இரு தீவுத் தொகுதிகள். இவற்றில் பெரியவை கைகோசு, சிறியவை துர்கசு. இவை ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சிக்குட்பட்டவை. இந்த பகுதிகள் சுற்றுலாவுக்கு புகழ்பெற்றவை.
இவற்றின் மொத்த பரப்பளவு 417 சதுர கிமீ. இங்கு 30600 மக்கள் வசிக்கின்றனர்.


