அமுதகவி உமறுப்புலவரின் 381வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர் கீதாஜீவன் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சீறாப்புராணம் எழுதிய அமுதகவி உமறுப்புலவரின் 381வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் கீதாஜீவன் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்ண்டேயன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், உமறுப்புலவரின் வாரிசுதாரர் காஜாமைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


