மேற்கு தொடர்ச்சி மலைகளில் பொதிகை மலை, தோரண மலை, அத்ரி மலை, மகேந்திரகிரி, குற்றால மலைகளில் ஏற்பட்ட அமானுஷ்ய நிகழ்வுகள் பற்றி?
தூக்குத்துரை, சீமராஜா, லிங்கா
திரைப்படங்களில் ஜமீன்தார்கள் பற்றிய சித்தரிப்பு சரியா?
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கை வெளியிடப்படாததற்கான காரணம்?


