திருச்செந்தூர் கோவில் சீர்கேடுகளை வெளிப்படுத்தியதால் கைதான பாஜக பிரமுகருக்கு கட்சி நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவில் சீர்கேடுகளை வெளிப்படுத்திய பாஜக பிரமுகர் செந்தில் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக மாநில விவசாய அணி செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.


