செப்.24 முதல் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை:
செப்டம்பர் 24 – 9 வழித் தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோதி தொடங்கி வைக்கிறார்:
1. திருநெல்வேலி – சென்னை
2. காசர்கோடு – திருவனந்தபுரம்
3. ஹைதராபாத் – பெங்களூரு
4. விஜயவாடா – சென்னை
5. புரி – ரூர்கேலா
6. உதயபூர் – ஜெய்பூர்
7. பட்னா – ஹவுரா
8. ராஞ்சி – ஹவுரா
9. ஜாம்நகர் – அகமதாபாத்
நெல்லையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு நண்பகல் 2 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று அடைகிறது.
மறுமார்க்கத்தில் எழும்பூரிலிருந்து 3 மணிக்குப் புறப்பட்டு இரவு 11 மணி அளவில் நெல்லை வந்தடைகிறது.
நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் & திருச்சி ஆகிய ஊர்களில் நிற்கும்.


