முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களின் முத்தாலங்குறிச்சி காமராசு. காம் (muthalankurichikamarasu.com ) என்ற வெப்சைட் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த வெப்சைட்டில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நூல்கள், எழுத்தாளர் பற்றிய தகவல்கள் அடங்கிய குறிப்புகள் இருந்தன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களுக்காக வணக்கம் ஸ்ரீவை என்ற இணைய இதழ் உருவாக்கப்பட்டு, இப்பகுதி செய்திகளை வெளியிட்டு வந்தது. மேலும் எழுத்தாளர்கள் பற்றி செய்திகளையும், முக்கிய செய்திகளையும் இந்த இதழில் வெளியிட்டு வந்தனர். இந்த இதழுக்கு உள்நாட்டு வாசகர்கள் மற்றும் வெளிநாட்டு வாசகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். தற்போது இந்த வெப்சைட்யை 100 நாட்டை சேர்ந்த 1, 90 ஆயிரம் வாசகர்கள் கண்டு கழித்துள்ளனர். இந்தியாவினை சேர்ந்த 1லட்சம் பேரும், மற்ற 99 நாட்டை சேர்ந்த 90 ஆயிரம் வாசகர்களும் இந்த வெப்சைட் பார்த்துள்ளனர்.
ஆதரவு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம் ஸ்ரீவை, மற்றும் முத்தாலங்குறிச்சி காமராசு. காம் (muthalankurichikamarasu.com ) சார்பாக நன்றியை நிறுவனத்தினர் மற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.


