இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தொல்லியல் துறை மாணவர்களை அழைத்துக்கொண்டு கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்களை காட்டினேன். நல்ல வாய்ப்பை தந்த துறைத்தலைவர் முனைவர் சுதாகர், உதவி பேராசிரியர்கள் முனைவர் முருகன், முனைவர் மதிவாணன் அவர்களுக்கு நன்றி – அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு



