தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
சாத்தான்குளம் வருவாய் வட்டத்தில் சங்கரன்குடியிருப்பு, புதுகுளம், தட்டார்மடம், செட்டிகுளம், பன்னம்பாறை, கருங்கடல், முதலூர், அழகப்பபுரம், நடுவக்குறிச்சி, சுந்தக்கோட்டை, அன்பின்நகரம், மேலசாத்தான்குளம், கடாட்சபுரம், தச்சமொழி, பண்டாரபுரம், அதிசயபுரம், இடைச்சிவிளை, பூச்சிக்காடு, அம்பலச்சேரி, பழனியப்பபுரம், ஸ்ரீவெங்கடேசபுரம், மீரான்குளம், கொம்பன்குளம், கோமனேரி, நெடுங்குளம், போலையார்புரம், சொக்கன்குடியிருப்பு, தாமரைமொழி, பள்ளக்குறிச்சி, பழங்குளம், ஏழுவரைமுக்கி, புத்தன்தருவை, படுக்கப்பத்து, பெரியதாழை-1, உத்திரமாடன்குடியிருப்பு, தச்சன்விளை, சாத்தான்குளம்-4, பெரியதாழை-2,
ஸ்ரீவைகுண்டம் வருவாய் வட்டத்தில் பேட்மாநகரம், வல்லநாடு, விளாத்திகுளம், கலியாவூர், எம்.கோவில்பத்து, செய்துங்கநல்லூர்-1, செய்துங்கநல்லூர்-2, விட்டிலாபுரம் கோவில்பத்து, கால்வாய், வல்லக்குளம், ராமானுஜம்புதூர், மேலசிறியந்தூர், கருங்குளம், சேரகுளம், விட்டிலாபுரம், அனவரதநல்லூர், முத்தலாங்குறிச்சி, ஆறாம்பண்ணை, ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், கொங்கராயகுறிச்சி, கீழ்பிடாகை வரதராஜபுரம், அனியாபரநல்லூர், பேரூர், பராக்கிரமபாண்டி, திருப்புளியங்குடி, ஆழ்வார்தோப்பு, சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, வடக்குகாரசேரி, வல்லநாடு பேங்க், மணக்கரை, தெய்வச்செயல்புரம், கீழபுத்தனேரி, முறப்பநாடு புதுகிராமம், வேளுர் ஆதிச்சநல்லூர், வேளுர் கஸ்பா, செக்காரக்குடி வங்கி, எல்லைநாயக்கன்பட்டி, பூவாணி, செக்காரக்குடி பண்டகசாலை
திருச்செந்தூர் வருவாய் வட்டத்தில் குலசேகரன்பட்டினம், அம்மன்புரம், வீரபாண்டியபட்டிணம், மூலக்கரை, குலசேகர பட்டிணம், வெங்கட்ராமானுஜபுரம், செட்டியாபத்து, சேர்ந்தமங்கலம், புன்னக்காயல்-1, புன்னக்காயல்-2, தெற்கு ஆத்தூர், மேல ஆத்தூர், வரன்டிவேல், பரமன்குறிச்சி-1, வெள்ளாளன்விளை, சிறு நாடார் குடியிருப்பு, மெஞ்ஞானபுரம், செம்மறிகுளம், பிச்சிவிளை, மேலதிருச்செந்தூர், காயாமொழி, தெற்கு குடியிருப்பு, பள்ளத்தூர், பூச்சிக்காடு, மணப்பாடு-1, எம்.குலசேகரப்பட்டினம், நல்லூர், தலைவன்வடலி, மெஞ்ஞானபுரம்-2, மணப்பாடு-2, சண்முகாபுரம்.
தூத்துக்குடி வருவாய் வட்டத்தில் கோரம்பள்ளம், மறவன்மடம், புதுக்கோட்டை, சேர்வைகாரன்மடம், வர்த்தகரெட்டிபட்டி, முடிவைத்தானேந்தல், தெர்மல்-1, தெர்மல்-2, அத்திமரப்பட்டி, எம்.சண்முகபுரம்-1, குலையன்கரிசல், எம்.தங்கம்மாள்புரம், முத்தையாபுரம்-2, எம்.சண்முகாபுரம்-2, அன்னை இந்திரா நகர், ஹவுசிங்போர்டு, நேதாஜி நகர், புதிய துறைமுகம்-1, புதிய துறைமுகம்-2, ஸ்பிக், மகளிர் குலையன்கரிசல், கூட்டாம்புளி, முத்தையாபுரம்-1, முள்ளக்காடு,
எம்.சவேரியார்புரம், முடிவைத்தானேந்தல் கூட்டுறவு, கட்டாலங்குளம், செந்தியம்பலம், மீளவிட்டான், சங்கரப்பேரி, மாப்பிள்ளையூரணி, டி. சவேரியார்புரம், தாளமுத்துநகர், அய்யர்விளை, லூர்தம்மாள்புரம், அழகாபுரி, மாதா நகர், திம்மராஜபுரம், கூட்டுடன்காடு, தெற்குசிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை, கீழதட்டப்பாறை, உமரிக்கோட்டை, பேரூரணி, தளவாய்புரம், சிலுவைப்பட்டி, அய்யனடைப்பு, சுந்தர் நகர், மடத்தூர், புதுக்கோட்டை கூட்டுறவு, அலங்காரத்தட்டு, குமாரசாமி நகர், சமீர்வியாஸ் நகர், பூபாண்டியாபுரம், வடக்கு சோட்டையன்தோப்பு, எம்.டேவீஸ்புரம், ராஜுவ் நகர்,


