செய்துங்கநல்லூர் அருகில் உள்ள வீரளபேரியை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் அவர்களின் மகள் பவித்ரா ராஜம் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இவர் மதுரை உயர்நீதி மன்ற பிரபல வழக்கறிஞர் தாள முத்தரசுவின் சகோதரரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை வணக்கம் ஸ்ரீவை வாழ்த்துகிறது. – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


