சதா முகமது சையது தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும்.
நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்
ஜெயம்
எதிரி (திரைப்படம்)
வர்ணஜாலம்
அந்நியன்
பிரியசகி
திருப்பதி
உன்னாலே உன்னாலே
எலி (திரைப்படம்)


