தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையை சமர்ப்பிக்கவுள்ள அமைச்சர் கீதாஜீவனை ஜிவி மார்கண்டேயன் எம்எல்ஏ சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய தினம் மானிய கோரிக்கையை சமர்ப்பிக்கவுள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவனை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜிவி மார்கண்டேயன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


