17.06.2023
அன்று
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
110/33/11KV *ஸ்ரீமூலக்கரை துணை மின் நிலையம் மற்றும் 33 / 11 KV திருவைகுண்டம் மற்றும் 33 / 11 KV செய்துங்கநல்லூர் ஆகிய உப மின் நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்
110/33/11KV ஸ்ரீமூலக்கரை துணை மின் நிலையத்திற்குட்பட்ட
சிவகளை, பெருங்குளம், நயினார்புரம், உண்டியலூர், பண்ணை விளை, பண்டார விளை, மங்களகுறிச்சி, கொம்புகாரன் பொட்டல்,
பேரூர், பேட்மாநகரம், அணியாபரநல்லூர், பராக்கிரமபாண்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், மீனாட்சிப்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள
தொழிற்சாலைகள்,
33 /11 KV திருவைகுண்டம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட
பொன்னன்குறிச்சி, அரசகுளம், தெற்கு காரசேரி, சிரியந்தூர், ராமானுஜம்புதூர், ஆதாளிகுளம், ஆறாம்பண்ணை கொங்கராயகுறிச்சி நடுவக்குறிச்சி,
செந்திலாம்பண்ணை பத்மநாபமங்களம், இசவங்குளம், ஆழ்வார்திருநகரி,
33/11 KV செய்துங்கநல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட
செய்துங்கநல்லூர், விட்லாபுரம், நாட்டார்குளம், முத்தாலங்குறிச்சி, அனவரதநல்லூர் மற்றும் அய்யனார்குளம்பட்டி,ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
திருவைகுண்டம் மற்றும் வெள்ளுர் மின் பாதையில் மின்னூட்டம் இருக்கும்.
எனவே நுகர்வோர்கள் மின் பாதையில் மின்சாரம் இருக்காது என எண்ணி மின் பாதையின் அருகில் உள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் மின் வாரிய பணியாளர்களுக்கு
ஒத்துழைப்பு நல்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது
உதவிசெயற்பொறியாளர்/ விநியோகம்/ திருவைகுண்டம்


