தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிராம பகுதியில் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் மின்வாரிய நிர்வாகத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் மின்தடை எதிர்நோக்கி தங்களது பணிகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது


