குராசோ பப்பியாமெந்தோ கரிபியன் கடலில் வெனிசுவேலாக் கரையை அண்டியுள்ள ஒரு தீவாகும். குராசோ நாடு, ஆனது பிரதான தீவொன்றையும் மக்கள் வசிக்காத சிறிய தீவான க்லீன் குராசோவையும் உள்ளடக்குகின்றது. இது நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு உறுப்பு நாடாகும். இதன் தலைநகரம் விலெம்ஸ்ராட் ஆகும்.


