கடலென நூல்களை
உயிரென மதித்துப்
படித்து வரும்
பண்பாளரே
மடலன விரியும்
வாழையடி வாழையாய்
பசுமை குணமுள்ள
எழுத்தாளரே
திடலென திறமை
உள்ள பண்பான
திறன் கொண்டவரே
முத்தலாங்குறிச்சி நாயகரே
விடலென வாழும்
இளைஞர்களுக்கு
புரியும் வண்ணம்
புயலென நூல்களை
பூவாய் எழுதிவரும்
பூவரனே
பொதுப்பணியே
தம் வாழ்க்கையென
வாழும் உங்களுக்கு
நன்றி சொல்வதில்
பெருமைபடும்

அன்பின்
*கிரிக்கெட்மூர்த்தி*
Asst. Director of Statistics (Rtd)
விக்கிரமசிங்கபுரம்


