எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. முத்தாலங்குறிச்சி காமராசு டாட் காம் (muthalankurichikamarasu.com) என்ற பெயரில் வெப்சைட் நடத்தி வருகிறார். இதில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய புத்தங்கள், அவருடைய விவரம், கிண்டல் புத்தகங்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் டூடே நியூஸ் போன்ற தகவல்கள் இடம் பெற்று வருகிறது. இந்த வெப்சைட்டை 133 நாட்டில் வசிக்கும் தமிழர்கள் பார்வையிட்டு வருகிறார்கள். இன்று (14.03.2025) இந்த வெப்சைட் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தினை கடந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த வெப்சைட்க்கு ஆதரவு தரும் பார்வையாளர்களுக்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நன்றிகளை தெரிவித்தார்.
தொடர்ந்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவின் நூல்களை தபாலில் வாங்க, மற்றும் ஆன்லைன் மூலம் புத்தக படிக்க இந்த வைப்சைட்டை தொடர்பு கொள்ளுங்கள். மேலும் ஸ்ரீவைகுண்டம் டூடே நியுஸ் மூலம் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதும் கட்டுரைகள், தொடர்கள், ஸ்ரீவைகுண்டம் சுற்றுப்பகுதியில் உள்ள செய்திகளை தினமும் படிக்கலாம்.

