வணக்கம்ணே,
உங்களுடைய கிளாச்சிட்டு வாசித்தேன்
நடந்த சம்பவங்களை அப்படியே கண்முன் வந்தது
அந்த சிறுமியின் பிறப்பு முதல் இறப்பு வரை விசாரனையும் துப்பு துலக்குதலுமாக சிட்டுக்குருவி வழியாக விளக்கமாக கூறியிருந்தீர்கள் கணத்த இதயத்துடன் வாசித்து முடித்தேன் – திரைப்பட அறிமுக இயக்குனர் ரண்ஜய் வாமா
நூல் வேண்டுவோர் நாற்கரம் பதிப்பகம்- 9551065500
ஆசிரியர்- 8760970002
ஆசிரியர்- 8760970002


