தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி
மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் மூலம் தேசிய தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்ய csc பொதுச் சேவை மூலம் இலவசமாகப் பதிவு செய்துதரப்படுகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா தொழிலாளர் பிரிவு சார்பாக நடைபெறும் முகாமானது சாத்தான்குளம்,தோழம்பண்ணை ,பெருங்குளம் போன்ற பகுதிகளில் நேரில் சென்று இலவசமாகப் பதிவு செய்து தரப்படுகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மூலம் நடத்தப்படும் முகாமானது வரும் டிசம்பர் மாதம் வரை நடைபெறும்.


