தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கீதா ஜீவன் (திமுக), முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் (அதிமுக), ஸ்ரீநாத் (தவெக), ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (நாதக) என 15 பேர் களத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம்
பி. கீதா ஜீவன் – உதயசூரியன்
சி.த.செல்லப்பாண்டியன் – இரட்டை இலை
ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் ரா. – ஏர் சுமக்கும் உழவர்
ஏசாதுரை ச. – பனை மரங்கள்
கிதர் சம்ஸ்தீன் நா.அ. – கேமரா
சகாயம் த. – மூன்று நட்சத்திரங்கள்
பிரசன்னகுமார் – மு. கப்பல்
பொன்குமரன் பெ.ப.மு.த. – ஒலிவாங்கி (மைக்)
ஸ்ரீகாந்த் மு.வி. – ஸ்பேனர்
ஸ்ரீநாத் – ஊதல் (விசில்)
சாமுவேல் ஜோ. – தேநீர் வடிக்கட்டி
தினகரன் எஸ்.தா.ரா.மி. – பிரஷர் குக்கர்
பாபு ப. மின்விளக்கு – பேனா முனை
மருது பாண்டியன். பி – பலாப்பழம்
முனீஸ்வர மூர்த்தி.சி – வைரம்


