தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை அல் மஸ்ஜிதுன் நூர் பழைய பள்ளிவாசல் திடலில் வைத்து நடைபெற்றது . டாக்டர் அகமது இப்ராகிம் பெருநாள் சிறப்புரை ஆற்றினார்கள். கிளை தலைவர் சாதிக், செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் கரீம் பாஷா, துணைத் தலைவர் வாசிம், துணைச் செயலாளர் அப்துல் கனி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 250 க்கும் அதிகமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.பெருநாள் தொழுகைக்கு முன்பாக ஃபித்ரா எனும் தர்மம் சுமார் நூறு ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது


