கின்னசு உலக சாதனைகள், ஒவ்வொரு ஆண்டும் மனிதராலும் இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் உசாத்துணை புத்தகமாகும். இந்த புத்தகமே காப்புரிமை பெற்ற புத்தக விற்பனையில் சாதனை படைத்துள்ளது. ஐக்கிய அமெரிக்க பொது நூலகங்களிலிருந்து கூடுதலாக திருடப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று.லிம்கா சாதனைகள் புத்தகம், இந்தியாவிலிருந்து ஓர் சாதனை தொகுப்பு புத்தகம்.


