செய்துங்கநல்லூரில் திமுக சார்பில் தமிழ்நாடு அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் திமுக சார்பில் தமிழ்நாடு அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு திமுக கருங்குளம் ஒன்றிய செயலாளர் இசக்கிபாண்டியன் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கணேசன், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இலக்கிய அணி அமைப்பாளர் கொம்பையா வரவேற்றார். கழக தொண்டரணி செயலாளர் ஆவின் ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் கலிலூர் ரகுமான், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், குட்டியம்மாள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் வெங்கடாசலம், சங்கரபாண்டியன் என்ற மணி, ரமேஷ் ராமையா, சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் அப்துல்காதர், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் நம்பி பாண்டியன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சிவன்பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், அப்துல்கரிம், துரை ராஜ், முத்து பலவேசம், ஒன்றிய நிர்வாகிகள் நல்லமுத்து, சுப்புலெட்சுமி, முத்துசாமி பட்டன், சுரேஷ்குமார், சிவபெருமாள், லெட்சுமண பெருமாள், பட்டன், ஒன்றிய அணி நிர்வாகிகள் மகேந்திரன், முத்துசாமி, இசக்கிமுத்து, தாமஸ் பூபாலராயன், மாரிமுத்து, தேவகண்ணன், ராஜ்குமார், சுந்தர், வடிவு, சுதா, சின்னதுரை, மணிகண்டன், முனியாண்டி, எட்வின், கசமுத்து, சலிம், சுலைமான், குலாம் பீர் முகமது, காஜா சாகர் ஹமீது, ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரி குமார், வசந்தி முருகன், மைமுன் அப்துல் கரிம், கம்மாடிச்சி என்ற கமலா, அன்னலெட்சுமி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் பார்வதிநாதன், சேதுராமலிங்கம், கொம்பையா, தேவி மாரியப்பன், சேக் அப்துல்காதர், ஸ்ரீரெங்கன், செந்தில்நாயகி, ஆபிதா அப்துல் சலாம், மணிமேகலை வெங்கடேஷ், கமலா கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிளை கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


