அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளையின் சார்பாக
மகரிப் தொழுகைக்குப் பிறகு சத்தியத்தில் சங்கமிப்போம் என்ற
4 மாத அஜெண்டாவை முன்னிட்டு
தெருமுனை கூட்டம்அல்
மஸ்ஜித் துன்நூர் பழைய பள்ளிவாசல் முன்பு நடைபெற்றது
இதில் மாநில பேச்சாளர் இலியாஸ் அவர்கள் பித்அத் ஒரு வழிகேடு
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
இரண்டாவதாக
மாவட்ட பேச்சாளர் சகோதரர் சுப்ஹானி அவர்கள் சஹாபிய பெண்களின் தியாக வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
தொகுப்பாளர் சகோதர ஹம்சா அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
தீர்மானங்களை செயலாளர்
அப்துல் கனி வாசித்தார்கள்
தீர்மானங்கள்
1 செய்துங்கநல்லூரில் சுற்றி திரியும் நாய் மற்றும் பன்றிகளைக் கட்டுப்படுத்த கோரி செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது
2 செய்துங்கநல்லூர் பழைய பள்ளிவாசல் தெருவில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது அதை சரி செய்து தரும்படி செய்து பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது
3 பாலக்காடு டு திருச்செந்தூர் டு பாலக்காடு செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரி தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது
நன்றியுரை
துணைச் செயலாளர்
கபார் இப்ராஹிம்
வழங்கினார்கள்


