ஸ்ரீவைகுண்டம் வட்டம் திருபுளியங்குடி கிராமத்தில் காலை 10.15 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சார்ந்த முத்து த/பெ முத்துகிருஷ்ணன் என்பவர் TN72 N1911என்ற எண் கொண்ட பேருந்து தனது நாயை அடித்து சென்றதற்க்காக பேருந்தின் ஓட்டுனர் சுனில்த/பெ முத்துசாமி என்பவரைத் தாக்கியுள்ளார் மேற்படி ஓட்டுனர் பேருந்தை திருப்புளியங்குடி கிராமத்தில் நிறுத்திவிட்டார் பேருந்தில் உள்ள பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்து விட்டனர் மேற்படி சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


