சர்வதேச நட்சத்திர திரைப்பட விழாவில் விருது பெற்ற “திரு” குறும்பட குழுவினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து தெரிவித்தார்.
கொல்கத்தாவில் சர்வதேச நட்சத்திர திரைப்பட விழாவில் விருது பெற்ற “திரு” (திருநங்கைகளின் வாழ்க்கை நகர்வு) விழிப்புணர்வு குறும்படத்தில் பணியாற்றிய ஜெயராஜ் அன்ன பாக்கியம் (CSI) பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர் ப்ரோமோஷன் காட்வின் பால்ராஜ்-க்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.


