தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக தொப்புள் கொடி உறவுகளான ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அல் மஸ்ஜித் துன்நூர் பழைய பள்ளிவாசலலில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் சுபுஹானி அன்பான அழைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் சுமார் 30 குடும்பங்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில்கிளைச் செயலாளர் அப்துல் காதர்பொருளாளர் கரீம் பாஷாதுணைத் தலைவர் வாசிம்ஆகியோர் கலந்து கொண்டனர்துணைச் செயலாளர் அப்துல் அவர்கள் நன்றி கூறினார்கள்


