தூத்துக்குடி தாளமுத்துநகா் பங்கு மடுஜெபமாலை மாதா ஆலயத்தில் அசனப் பெருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கின் மடுஜெபமாலை மாதா ஆலயத்தில் அசனப் பெருவிழா பங்குதந்தை நெல்சன்ராஜ் அடிகளாா் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினா் சன்முகைய்யா, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவா் சரவணக்குமாா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
அனைத்து ஊா் நிா்வாகிகளையும் ஜாதி மத பாகுடின்றி அழைத்து சா்வ சமய பொது அசனமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை நெல்சன், .உதவி பங்குதந்தை வின்சென்ட் மற்றும் ஊா் நிா்வாகிகள் பங்கு இறைமக்கள் செய்து இருந்தனா்


