விளாத்திகுளத்தில் வீட்டிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த வயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி விளாத்திகுளம் பங்களா தெருவைச் சேர்ந்த வையணன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “எனது வீட்டிற்கு மேல் எச்பி பெரிய பவர் லைன் செல்வதால் அச்சமாக உள்ளது. இந்த பவர் லைனை மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


