பாளையங்கோட்டை ஃப்ளாரன்ஸ் சுவைன்சன் மேல்நிலைப் பள்ளயில் உலக மண்வள தினம் முன்னிட்டு இப்புவியினை பாதுகாக்கவும் மாணவ குழந்தைகள் வானியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக டெலஸ்கோப்பு பயிற்சி நடந்தது. திருநெல்வேலி அஸ்ட்ரோ க்ளப் இணைஒருங்கிணைப்பாளர் பொன் இசக்கி முன்னிலை வகித்தார். அரிமா பொன்.திருமலைக்குமார் தலைமை ஏற்றார். தலைமை ஆசிரியர் ஜான்சன் வாழ்த்துரைத்தார் அறிவியல் ஆசிரியர் கெல்வின் வரவேற்றார். தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி மாணவ மாணவிகளுக்கு டெலஸ்கோப் உதவியில் தாழையூத்து சிமெண்ட் தொழிற்சாலை காற்றாலை தொலைபேசி கோபுர உச்சி கண்டு மகிழ்ந்தனர் அறிவியல் ஆசிரியர்கள் காது கேளாத மாணவர்களுக்கு சைகை மொழியில் புரியவைத்தனர்


