04.10.2023 அன்று தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சி தலைவர்கள் மாநாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.


