கஜோல் (பிறப்பு ஆகஸ்ட் 5, 1974) ஓர் இந்தித் திரைப்பட நடிகை ஆவார். 1992–2001 காலப்பகுதியிலும் பின்னர் 2006 இலிருந்தும் நடிக்கிறார். இவரது கணவர் அஜய் தேவ்கான். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கஜோலின் தங்கை தனிஷாவும் ஒரு திரைப்பட நடிகையாவார்.
இவர் நடித்துள்ள திரைப்படங்கள்
- வேலையில்லா பட்டதாரி 2 (2017)
- மின்சார கனவு


