ஆசிரியர் : முத்தாலங்குறிச்சி காமராசு
வெளியீடு ;பொன்சொர்ணா பதிப்பகம் 6/349, சிவந்திபட்டி ரோடு செய்துங்கநல்லூர் துாத்துக்குடி 628 809
அலைபேசி: 94428 34236
பக்கம்: 198
விலை: .250
சாத்தான்குளம் பகுதிகளில் நாடுப்புற பாடலாகவும் ஒலித்துக் கொண்டிருக்கும் முன்னோர்கதையை ‘சாத்தன்’எனும் வரலாற்று புனைவு நாவலாக படைத்துள்ளார் ஆசிரியர். நாயகன் கூடவே வரும் பால சாம்பவன் கதாபாத்திரம் வந்திய தேவனுக்கு இணையாக வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. சாத்தன் வாழ்ந்ததற்கான சுவடுகளை நூலின் இறுதியில் காட்டியுள்ளது சிறப்பு. கடைசி பக்கம் வரை சுவாரசியம் குறையாமல் வாசகனை படிக்க வைப்பதில் வென்று விடுகிறார் ஆசிரியர்.ரெங்கா


