தூத்துக்குடி மாவட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகத்தரம் வாய்ந்த ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டி, சைட்மியூசியம் திறந்து வைத்தார். இந்த சைட் மியூசியத்தை அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் க்ஸ் ஆசிரியர்களுடன் வந்து பார்வையிட்டு, ஏராளமான வரலாற்று செய்திகளை பெற்று கொள்கின்றனர். அதுபோல கனிமவளத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுகத்ரா ரஹிமா மற்றும் கனிமவள துறை அலுவலர் முருகேஷ் ஆகியோர் அதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பார்வையிட்டனர்


