மார்ச் 4 இன்று முறப்பநாடு ப.யூ நடுநிலைப்பள்ளியில் அறிவியல் தினம் மற்றும் கோள் திருவிழா நடைபெற்றது பள்ளி தலைமையாசிரியர் வள்ளியம்மை தலைமை தாங்கினார் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் முத்துசாமி மாணவர்களுக்கு வானியல் பாடல்களை பாடவைத்து டெலஸ்கோப் வழியே தூரத்தில் கண்களுக்கு தெரியாத காட்சிகளை தெளிவாக பார்த்து மகிழ்ந்தார்கள் . ஆசிரியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பங்கேற்றார்கள்


