நாளை (06.07.2024) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை
33/11KV செய்துங்கநல்லூர் லைன் டேப் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்
33/11KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட செய்துங்கநல்லூர், அய்யனார்குளம்பட்டி, நாட்டார் குளம், விட்டிலாபுரம், அனவரதநல்லூர், ஆழிகுடி, ,முத்தாலங்குறிச்சி மற்றும் சமத்துவபுரம் ஆகிய ஊர்களுக்கு
மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
உதவிசெயற்பொறியாளர்/ விநியோகம்/ திருவைகுண்டம்


