தூத்துக்குடியில் வருகிற 7ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வருகின்ற 07.08.2025 வியாழக்கிழமை அன்று 110/22-11கே.வி அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 09.00 மணிமுதல் மாலை 04.00 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும்.
மாப்பிள்ளையூரணி, ஜோதிநகா, திரேஷ்நகர் ஹைசிங்போர்டு, குமரன்நகர் காமராஜ்நகர், டேவிஸ்புரம் சாகிர் உசேன்நகர் சுனாமிநகர் நேருகாலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், அழகாபுரி, செயின்ட் மேரிஸ்காலனி அய்யர்விளை, கோயில்பிள்ளைவிளை, மாதாநகர், ஆரோக்கியபுரம் மேல அலங்காரதட்டு, கீழஅலங்காரதட்டு,T.சவேரியார்புரம், மாதாநகர்,
ராஜாபாளையம் சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், பனையூர், ஆனந்தமாடன் பச்சேரி, வாழ்சமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேல அலங்காரதட்டு, மாணிக்கப்புரம, பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம், ராமாவிளை,மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


