தூத்துக்குடி தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறுசுவை விருந்து வழங்கினார்.
தூத்துக்குடி கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலையில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் புனித அலாசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி மாணவிகளுக்கு அறுசுவை உணவை வழங்கினார்கள். முன்னதாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் பிறந்தநாள் ஜெபம் செய்தனர்.
மாணவிகளிடம் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி என்பது மாணவர்களுக்கு மிக மிக முக்கியம் அதற்கு எந்த தடையும் வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதிகப்படியான நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவ மாணவிகள் கல்வி கற்பதில் மட்டுமே கவணம் செலுத்த வேண்டும். கல்விதான் உங்களை உயர்த்தும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, கவுன்சிலர்கள் வைதேகி, பவாணி, பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமார், மகேஸ்வரி, ஜோயல், சந்தன முனிஸ்வரன், உமா மகேஷ், ஆனந்த், பிரிஸ்கா, வட்டச் செயலாளர் டென்சிங், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி மகளிரணி கமலி, சிரான் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கீதா பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் 125 ேபருக்கு பள்ளிக்கு தேவையான பேக் லஞ்ச் பேக், வாட்டா் கேன் , பவுச், உள்ளிட்டவைகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கலைஞர் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்த சாதனைகளை காட்டிலும் தமிழக முதலமைச்சர் உள்ளாட்சிதுறையில் உங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டத்தை இயற்றினாா். அதற்கு ஆளுநா் ஓப்புதல் வழங்கியுள்ளாா்.
வரும் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் உங்களது பங்கு இடம் பெறும் அப்போது உங்களுக்கு தேவையான கோாிக்கைகளையும் நிறைவேற்றும் இடத்தில் நீங்கள் இருப்பீர்கள் அதற்கு காரணமான திமுகவையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கும் பக்கபலமாக துணையிருக்க வேண்டும். என்று பேசிய பின் 2ம் கேட் பகுதியில் இருந்து என்.பி நாயகம் படிப்பகம் பழுந்தடைந்து உடைந்த நிலையில் இருந்ததை அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த நிதியில் அண்ணா அறிவகம் பொியசாமி நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதை அதை திறந்து வைத்து நல்லமுறையில் பாராமாித்து இப்பகுதியில் கட்சியை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், அரசு வழக்கறிஞர் சுபேந்திரன், கவுன்சிலர் ஜான்சிராணி, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், ராஜ்குமாா், மீனாட்சி சுந்தரம், பகுதி அவைத்தலைவர் சிவா மாாியப்பன், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், முக்கையா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தவைலர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்


